Surprise Me!

என் கணவர் பன்னீர்செல்வத்தை பார்க்க இதுக்குதான் வந்தார்! - கைதானவரின் மனைவி கண்ணீர் | O Panneerselvam

2020-11-06 2 Dailymotion

சென்னையிலிருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், தினகரன் அணியைச் சேர்ந்த செந்தில் பாலாஜி ஆகியோர் இன்று காலை ஜெட் ஏர்வேஸ் விமானம்மூலம் திருச்சி வந்தனர். ஒரே விமானத்தில் வந்த இவர்கள் மூவரும் விமான நிலையத்தில் சந்தித்துப் பேசியதாகத் தகவல் பறந்ததையடுத்து, அவரை வரவேற்கத் தொண்டர்கள் கூடினர்.<br /><br /><br />my husband has went to take photo with opanneerselvam says rajeshwari

Buy Now on CodeCanyon